எந்த நிறம் காதலை சொல்கிறது?

Report Print Tony Tony in டேட்டிங்
எந்த நிறம் காதலை சொல்கிறது?

ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினத்தன்று என்ன நிறத்தில் உடை அணிகிறோம்? என்பதற்கு காதலர்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

ஒவ்வொரு நிறத்திற்கும் ஒவ்வொரு அர்த்ததை வைத்திருப்பார்கள்.

இன்றைய இளம் தலைமுறையினரிடம் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல் அடிப்படையில் காதலர் தின உடைக்கான விளக்கம் வருமாறு:-

பச்சை நிற உடை: - எனக்கு விருப்பம் உங்களுக்காகக் காத்திருக்கிறேன்.

ரோஸ் நிற உடை: - இப்போது தான் காதலை ஏற்றேன்.

நீல நிற உடை: - இன்னும் காதலில் விழவில்லை.

மஞ்சள் நிற உடை: - காதல் தோல்வி.

கருப்பு நிற உடை :- காதல் நிராகரிக்கப்பட்டது.

ஆரஞ்சு நிற உடை: - நிச்சயதார்த்தம் செய்ய ரெடி.

சிவப்பு நிற உடை: - எனக்கு விருப்பம் இல்லை.

சாம்பல் கலர் உடை: - எனக்கு காதல் வராது. வெறுக்கிறேன்.

வெள்ளை நிற உடை: - ஏற்கனவே காதலிக்கிறேன்.

மேலும் டேட்டிங் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments