முன்னேறிய இந்திய அணி... பின் தங்கிய இலங்கை! உலகக்கோப்பை முழு புள்ளிகள் பட்டியல்

Report Print Raju Raju in கிரிக்கெட்

உலகக்கோப்பை கிரிக்கெட் அணியில் இதுவரை நடந்த போட்டிகளின் அடிப்படையிலான புள்ளிகள் பட்டியல் வெளியாகியுள்ளது.

உலகக்கோப்பை போட்டி தொடக்கத்தில் இருந்து நியூசிலாந்து அணியின் கை ஓங்கியிருந்த நிலையில் அந்த அணி தான் முதலிடத்தில் இருந்தது.

ஆனால் அதன்பின்னர் இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளின் எழுச்சியால் புள்ளிகள் பட்டியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

7 போட்டிகளில் இதுவரை விளையாடியுள்ள அவுஸ்திரேலிய அணி 6 வெற்றி 1 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

6 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 5 வெற்றிகளுடன் (ஒரு போட்டியில் முடிவில்லை) 11 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது.

இந்த பட்டியலில் நியூசிலாந்து மூன்றாவது இடத்தில் உள்ளது.

இதுவரை நடந்த போட்டிகளின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள புள்ளிகள் பட்டியல்,

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்