மைதானத்தில் இருந்து உரக்க கத்தி டோனியை உற்சாகப்படுத்திய மகள்:வைரல் வீடியோ

Report Print Deepthi Deepthi in கிரிக்கெட்

டெல்லி அணிக்கு எதிராக நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நடுவில், டோனி விளையாடிக் கொண்டிருந்த போது ரசிகர்கள் டோனியை உற்சாகப்படுத்தினர். அப்போது அவருடைய மகள் ஸிவா டோனியும், மைதானத்தில் இருந்து ‘கோ பப்பா’ என கூறி அவரை உற்சாகப்படுத்தினார்.

இந்த வீடியோ வெளியான சில நிமிடங்கலிலேயே சமூக வலைதளங்களில் வைரலானது.

சென்னை அணி சார்பில் ப்ராவோ 3 விக்கெட்டுகளையும், சாஹர், ஜடேஜா, இம்ரான் தாஹிர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். டெல்லி அணியின் தவான் ஐபிஎல் போட்டிகளில் தனது 33-வது அரை சதத்தை அடித்தார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...