ஸ்டார்க்கின் வேகத்தில் மிரண்டுபோன இலங்கை வீரர்.. ஸ்டம்பின் மீது பேட் மோதிய வீடியோ!

Report Print Kabilan in கிரிக்கெட்

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்டில் தனஞ்செய டி சில்வா ஹிட்-விக்கெட் முறையில் அவுட் ஆனார்.

இலங்கை-அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கான்பெர்ராவில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் தனஞ்செய டி சில்வா 25 ஓட்டங்களில் அவுட் ஆனார்.

முன்னதாக சில்வா துடுப்பாட்டம் செய்து கொண்டிருந்தபோது ஸ்டார்க் பந்து வீச்சை எதிர்கொண்டார். தலைக்கு மேலே எழும்பிய பந்தை சில்வா விளாசினார்.

ஆனால், அவரது பேட் ஸ்டம்பின் மீது பட்டதால் ஹிட்-விக்கெட் முறையில் அவுட் ஆனார். எதிர்பாராத விதமான இந்த அவுட்டால் அவர் அதிர்ச்சியுடன் வெளியேறினார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்