ஹர்திக் பாண்டியாவிற்கு கடும் கிராக்கி!

Report Print Kabilan in கிரிக்கெட்
426Shares
426Shares
lankasrimarket.com

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவை ஐ.பி.எல் ஏலத்தில் எடுக்க கடும் போட்டி நிலவுகிறது.

ஐ.பி.எல்-யில் மும்பை அணிக்காக ஆடி வரும் பாண்டியாவை அந்த அணி தக்க வைத்துக் கொள்ள முயலுகிறது. ஆனால் அவர் தான் ஏலத்தில் செல்ல விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

மும்பை அணியில் முதலில் பாண்டியாவிற்கு பத்து லட்சம் சம்பளமாக வழங்கப்பட்டது. அடுத்த ஆண்டே அவரின் ஆட்டத்திறன் மூலம் இருபது லட்சமாக உயர்த்தியது மும்பை இந்தியன்ஸ்.

இந்நிலையில் தற்போது சர்வதேச போட்டிகளில் ஹர்திக் பாண்டியா கலக்கி வருவதால் ஏனைய அணிகளும் அவரை ஏலத்தில் எடுக்க தீவிரம் காட்டி வருகின்றன.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்