இங்கிலாந்தில் அதிரடியைத் தொடரப் போகும் சங்கக்காரா

Report Print Jubilee Jubilee in கிரிக்கெட்

இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் முன்னணி துடுப்பாட்ட வீரருமான குமார் சங்கக்காரா சர்ரே அணியுடனான ஒப்பந்தத்தை மேலும் ஒரு வருடம் நீடித்துள்ளார்.

குமார் சங்கக்காரா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும், இங்கிலாந்தில் நடக்கும் கவுண்டிப் போட்டிகளில் சர்ரே அணிக்காக விளையாடி வருகிறார்.

அந்த அணிக்கு சிறப்பான பங்களிப்பை அளித்து வரும் சங்கக்காரா, இந்த ஆண்டு நடந்த றொயல் லண்டன் கிண்ணப் போட்டியில் 1000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லை எட்டினார்.

இந்நிலையில் சங்கக்காரா 2017ம் ஆண்டுக்கும் சர்ரே அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments