ஒவ்வொரு நாளும் 4,700 கணினிகளை தாக்கும் மல்வேர்: எச்சரிக்கை

Report Print Givitharan Givitharan in கணணி

தகவல் திருட்டினை அடிப்படையாகக் கொண்டு அதிகமான மல்வேர்கள் இன்று கணினிகளில் பரப்பப்பட்டு வருகின்றன.

இவ்வாறே Smominru எனும் மல்வேர் தற்போது உலகளவில் பரப்பப்பட்டுவருகின்றது.

கடந்த ஆகஸ்ட் மாத்தில் மாத்திரம் உலகெங்கிலும் சுமார் 90,000 கணினிகளில் இந்த மல்வேர் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா, தாய்வான், ரஷ்யா, பிரேசில் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.

அதுமாத்திரமன்றி நாள் ஒன்றிற்கு அண்ணளவாக 4,700 கணினிகள் வீதம் பரவிவருவதையும் கண்டுபிடித்துள்ளனர்.

Guardicore நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்விலேயே இந்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் கணணி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்