அன்ரோயிட் டேப்லட்களில் விரைவில் மாற்று இயங்குதளம்

Report Print Givitharan Givitharan in கணணி

கூகுள் நிறுவனம் அன்ரோயிட் இயங்குதளம் உட்பட Chrome OS எனும் இயங்குதளத்தினையும் வடிவமைத்துள்ளது.

இவ் இயங்குதளமானது கூகுள் நிறுவனத்தினால் உருவாக்கப்படும் Chromebook லேப்டொப் சாதனங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

விரைவில் இவ் இயங்குதளமானது டேப்லட் சாதனங்களிலும் பயன்படுத்தப்படவுள்ளது.

தற்போது வரைக்கும் அனேகமான டேப்லட்களில் அன்ரோயிட் இயங்குதளம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இதேவேளை Chromebook சாதனங்களில் அன்ரோயிட் அப்பிளிக்குஷன்களைப் பயன்படுத்தக்கூடிய வசதி கடந்த வருடம் ஜுலை மாதமளவில் தரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கணணி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்