எதிர்ப்புக்களின் எதிரொலி: டிக்டாக் நிறுவனத்தின் அதிரடி முடிவு

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

உலகளவில் மிகவும் பிபலம் அடைந்துள்ள டிக்டாக் செயலியானது இந்தியாவிலும் பட்டி தொட்டியெங்கும் அதிகளவாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

எனினும் இந்திய அளவில் டிக்டாக் செயலி எல்லை மீறி பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இதனால் எதிர்ப்புக்கள் அதிகமாகிவருகின்றன.

இதனைக் கருத்தில்கொண்டு சுமார் 6 மில்லியன் வீடியோக்களை நீக்குவதற்கு டிக்டாக் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

அதாவது விதிமுறைகளை மீறும் வகையில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள வீடியோக்களையே இவ்வாறு நீக்கவுள்ளது.

இதேவேளை 13 வயதிற்கு மேற்பட்டவர்கள் மாத்திரேமே இச் செயலியைப் பயன்படுத்தக்கூடிய வகையில் வயதுக் கட்டுப்பாட்டினையும் கொண்டுவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers