புதிதாக 1,000 வேலை வாய்ப்பினை வழங்கும் பேஸ்புக் நிறுவனம்: எங்கு தெரியுமா?

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

பேஸ்புக் நிறுவனமானது இவ் வருட இறுதியில் 1,000 பணியாளர்களை புதிதாக வேலைக்கு அமர்த்தவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

எனினும் இந்த வேலைவாய்ப்பு அயர்லாந்தின் டப்ளின் நகரில் உள்ள தலைமை அலுவலகத்தில் வழங்கப்படவுள்ளது.

தற்போது அங்கு 4,000 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையிலேயே புதிதாக 1,000 வேலைவாய்ப்புக்கள் வழங்கப்படவுள்ளன.

இந்த தகவலை தலைமை இயக்குனர் Sheryl Sandberg தெரிவித்துள்ளார்.

இதேவேளை பேஸ்புக் நிறுவனம் ஆரம்பிக்கப்படும்போது வெறும் 30 ஊழியர்களே காணப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்