மீண்டும் iPhone X கைப்பேசி தயாரிக்கும் முயற்சியில் ஆப்பிள் நிறுவனம்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

ஆப்பிள் நிறுவனம் கடந்த வருடம் iPhone X எனும் தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்தமை தெரிந்ததே.

இக் கைப்பேசிக்கு பலத்த வரவேற்பு மக்கள் மத்தியில் காணப்பட்டது.

எனினும் வழமையாக ஒவ்வொரு வருடமும் புதிய கைப்பேசியினை அறிமுகம் செய்வதினைப் போன்று இவ் வருடமும் iPhone XS மற்றும் iPhone XS Max ஆகிய இரு கைப்பேசிகளை அறிமுகம் செய்திருந்தது.

எனினும் இவற்றிற்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்கவில்லை.

இதனால் மீண்டும் iPhone X கைப்பேசிகளை வடிவமைத்து அறிமுகம் செய்ய ஆப்பிள் நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers