நடிகர் சங்கத்தை தொடர்ந்து விஷாலின் அடுத்த அதிரடி!

Report Print Kalam Kalam in பிரபலம்
நடிகர் சங்கத்தை தொடர்ந்து விஷாலின் அடுத்த அதிரடி!
1Shares

தமிழ் சினிமாவில் அறிமுகமான சில வருடங்களில் விஷால் ஒட்டுமொத்த திரையுலகத்திற்கும் தெரிந்த நடிகராகிவிட்டார்.

இதற்கு காரணம் இவர் படங்கள் என்பதை தாண்டி நடிகர் சங்கத்தேர்தல் தான். இதில் நீண்டகாலமாக இருந்த சரத்குமார், ராதாரவியை எதிர்த்து பதவியை பிடித்தனர்.

திருட்டு விசிடிகளை ஒழிப்பதிலும் மும்முரமாக செயல்பட்டுவரும் விஷால் தயாரிப்பாளர் சங்கத்தின் மீது சில குற்ற்ச்சாட்டுகளை முன்னெடுத்து வருகிறார்.

இதனால் அடுத்தவருட ஆரம்பத்தில் நடக்க இருக்கும் தயாரிப்பாளர் சங்கத்தேர்தலிலும் பாண்டவர் அணியை போல ஒரு புதிய அணியை இறக்க திட்டமிட்டுள்ளாராம்.

எனக்கு கல்யாணம், கார்த்தியிடம் தேதி கூட கூறிவிட்டேன் - பொண்ணு யாரு விஷால்

மேலும் பிரபலம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments