கனடாவில் ஈழத்தமிழர்களின் உணர்வுகளோடு ஐபிசி தமிழா 2019!

Report Print Dias Dias in கனடா

ஈழத்தமிழர்களின் உணர்வுகளோடு சங்கமித்த மாபெரும் ஐபிசி தமிழா நிகழ்வு இவ்வருடம் வெகு கேலாகலமாக கனடாவின் டொரன்டோ நகரில் எதிர்வரும் 29ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

IBC தமிழா Toronto 2019 என்ற பெயரில் தி டொரன்டோ scotiabank arenaவில் 15000 இற்கும் அதிகமான பார்வையாளர்கள் முன்னிலையில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.

பிரம்மாண்ட நிகழ்வில் உலகம் முழுவதிலும் இருந்து 1000 பிரபல்யமான தமிழ் கலைஞர்கள் கலந்துகொள்ள இருப்பது யாவரும் அறிந்ததே.

IBC தமிழா Toronto 2019 பிரமாண்ட மேடையில் தமது திறமைகளை வெளிக்காண்பித்து பார்வையாளர்களை மகிழ்விக்க இருக்கும் ஒரு சில கலைஞர்கள் பற்றிய விபரங்கள் வெளிவந்துள்ளன.

இதேவேளையில், IBC தமிழா Toronto 2019 என்ற வரலாற்று நிகழ்வில் தாமும் ஒரு அங்கமாகிவிடவேண்டும் என்ற எண்ணத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் நுழைவுச் சீட்டுக்களை தற்பொழுது கொள்வனவு செய்துவருகின்றார்கள்.

நுழைவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்வதில் கனடா வாழ் மக்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளது.

அந்த வகையில் நுழைவுச்சீட்டுக்களை எங்கெங்கெல்லாம் பெற்றுக்கொள்ளலாம் என்னும் விபரங்கள் கீழ்வருமாறு,


மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்