வெளிநாட்டில் உயிரிழந்த கனடியர்: வெளியான பின்னணி தகவல்

Report Print Raju Raju in கனடா

மெக்சிகோவில் கனடியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Global Affairs கனடா சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், மெக்சிகோவில் கனடிய குடிமகன் ஒருவர் இறந்துவிட்டார்.

உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கான தூதரக சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அவரின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் எப்படி உயிரிழந்தார் என்ற விபரம் தெவிக்கப்படவில்லை.

தனியுரிமை சட்டத்தின் அடிப்படையில் இது தொடர்பான கூடுதல் விபரங்களை தெரிவிக்க இயலாது என கூறப்பட்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers