முதல் முறையாக இசை வடிவில் பரிசுத்த வேதாகம புத்தகங்கள்

Report Print Dias Dias in கனடா

பரிசுத்த வேதாகமத்தின் இந்த புத்ததகங்கள் இயல் இசை வடிவில் வெளிவருவது இதுவே முதல் தடவை ஆகும்

(இது the great commission network ஊடாக நாங்கள் செய்யும் நான்காவது சாதனையாகும்)

இந்த பாடல்களின் சாரம்சம் என்னவென்றால் இந்த உலகத்தின் கடைசி கால நிலைமையும், அழிவையும் பற்றி மிக தெளிவாக காண்பிக்கப்பட்டுள்ளது.

ஒரு தரமான திரைப்படத்திற்கான அனைத்து தொழிநுட்பங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்த UDப் பாடல்களுக்கான எண்ணம், இயக்கம், தயாரிப்பை கோமகன் ஆகிய நானே பொறுப்பேற்று நடத்தியுள்ளேன்.

அத்தோடு தென் இந்திய சினிமாத்துறையைச் சேர்ந்த மிக தேர்ச்சியுள்ள கலைஞர்கள், இசையமைப்பாளர்கள், பாடகர்களும் இதில் முழுமனதுடன் பணியாற்றியுள்ளார்கள்.

என்னுடைய படைப்புக்கள் எல்லாம் என்னுடைய நெறியாழ்கையுடள் இறைவனின் துணையோடு உருவாக்கப்பட்டுள்ளன.

வேகம், விவேகம் நிறைந்த உலகில் நல்லவற்றைப் படிக்க ஏது நேரம்? ஆகவே இந்த வெளியீடுகள் எல்லாம் “மதங்களை கடந்து மனித நேயத்தை வளர்ப்பதற்காக உருவாக்கப்படுகின்றது”

எல்லோரும் எல்லாவற்றையும் அறிந்து நலமானதைப் பற்றிக் கொண்டு சீரும் சிறப்புடன் ஒருவரை ஒருவர் நேசித்து அன்புடன் வாழ இவ் இயல் இசை வேதம் பெரும் உதவியாக இருக்கும்.

வெளியீடு ஜனவரி 19, 2019 மாலை ஆறுமணிக்கு. scarborough on canada. cell 16477718426 . facebook & youtube : amusicbile

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers