$22 மில்லியன் லாட்டரி பரிசை வாங்க ஆளில்லை: ஏன் தெரியுமா?

Report Print Raju Raju in கனடா

கனடாவில் $22 மில்லியன் பரிசு விழுந்த லாட்டரி டிக்கெட் விற்பனையே ஆகவில்லை என தெரியவந்துள்ளது.

Lotto 649 ரக ஜாக்பாட் குலுக்கல் சனிக்கிழமை இரவு நடைபெற்ற நிலையில் முதல் பரிசான $22 மில்லியனை கொண்ட டிக்கெட் விற்பனை ஆகாததால் அப்பரிசை யாருமே வாங்கவில்லை.

ஆனாலும், $1 மில்லியன் என்ற உத்தரவாத பரிசு தொகையை Quebec-ஐ சேர்ந்த நபர் ஒருவர் தட்டி சென்றார்.

Lotto 649 லாட்டரியின் அடுத்த பம்பர் குலுக்கல் வரும் 22-ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அதன் பரிசு தொகை சுமார் $25 மில்லியனாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்