கோலாகலமாக ஆரம்பமான ஈழத்துக் கலைஞர்ளை கெளரவிக்கும் நிகழ்வு

Report Print Reegan in கனடா

ஈழத்துக் கலைஞர்களின் திறனைக் கௌரவிக்கும் ஐபிசி தமிழா 2019 மிகப் பிரமாண்டமாக இம்முறை கனடா டொரண்டோவில் நடைபெறவுள்ளது.

பல்வேறு திறமைகளைக் கொண்டிருக்கும் இளையோர்களின் திறனைக் கண்டிறிந்து அவர்களுக்கான அங்கிகாரத்தையும், கௌரவத்தையும் ஐபிசி தமிழா தொடர்ச்சியா செய்து கொண்டிருக்கிறது.

அந்தவகையில், இம்முறை ஐபிசி தமிழா 2019 மிகப் பிரமாண்டமாக கனடா டொரண்டோவில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்ச்சி தொடர்பான ஊடக சந்திப்பினை ஐபிசி தமிழ் நிர்வாகக் குழுவினைச் சேர்ந்தோர் பலர் கலந்து கொண்டு விளக்கமளிக்கவுள்ள நிகழ்வு மிகவும் கோலாகலமான முறையில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

இந்த நிகழ்விற்கு கனடாவில் உள்ள ஈழத்துக் கலைஞர்கள், பத்திரிகையாளர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers