பாரியளவில் வீழ்ச்சியை சந்திந்த இலங்கை ரூபாவின் பெறுமதி

Report Print Kavitha in வர்த்தகம்

கடந்த சில மாதங்களாகவே அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகின்றது.

இந்நிலையில் இன்றைய தினம் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் விற்பனைப் பெறுமதி 181 ரூபா 54 சதமாக பதிவாகியுள்ளது.

இந்தத் தகவலை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.

மேலும் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 177 ரூபா 59 சதமாக பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வர்த்தகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers