ஒல்லியான முகம் வேண்டுமா? எளிதாக மாற்ற இந்த வீடியோவை பாருங்க

Report Print Kavitha in அழகு

பொதுவாக இன்றைய காலங்களில் பலர் சரும பிரச்சினையால் அவதிப்படுவதுண்டு.

முகப்பரு, கரும்புள்ளி, வெண்புள்ளி, வறண்ட சருமம், எண்ணெய் சருமம் போன்ற பல பிரச்சினைகளை இன்று பல பெண்கள் சந்தித்து கொண்டு வருகின்றார்கள்.

இதற்காக பல பெண்கள் செயற்கை கிறீம்களை மட்டுமே பயன்டுத்துகின்றார்கள். இருப்பினும் இது பல பக்கவிளைவுகளை சருமத்திற்கு ஏற்படுத்துகின்றது.

இதிலிருந்து விடுபட வேண்டுமாயின் கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்