பொடுகு தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமா? இதோ சில டிப்ஸ்

Report Print Kavitha in அழகு

இன்றைய காலக்கட்டத்தில் பெண்களுக்கு கூந்தலை பராமரிப்பதே பெரிய சுமையாக மாறிவிட்டது.

கூந்தல் உதிர்வு, பொடுகு, இளநரை போன்ற பல பிரச்சினைகள் உருவாகி நம்மை வாட்டி வைத்து கொண்டு உள்ளது.

அதில் ஆண்களும் பெண்களும் சந்திக்கும் பொது பிரச்சினையாக பொடுகு தொல்லை உள்ளது.

பொடுகு வர பல காரணங்கள் கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக இந்த மூன்று விஷயங்களால் நமது தலையில் பொடுகு உற்பத்தி ஆகிறது.

அதில் முதலில் எண்ணெய் பசை மிகுந்த தலையுடன் இருப்பது. அழுக்கு தலையுடன் இருப்பது மற்றும் தலையில் வியர்வை உற்பத்தியாகி அந்த வியர்வை தண்ணீர் தலையில் தேங்கி அதனால் பொடுகு உருவாகிறது. இதனை எளிய முறையில் கூட நீக்க முடியும்.

அந்தவகையில் பொடுகு பிரச்சினையிலிருந்து விடுபட வேண்டுமாயின் கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்