கண்களை சுற்றியுள்ள கருவளையத்தை எளிதில் போக்கனுமா? இதை சாப்பிட்டாலே போதும்

Report Print Kavitha in அழகு
218Shares

கண்ணுக்கு கீழ் ஏற்படும் கண் கருவளையத்தால் இன்றைய கால பெண்கள் பாதிப்படைந்துள்ளனர்.

அதிக வேலைப்பளு காரணமான உடல் சோர்வு நாள் முழுவதும் ஓய்வு இல்லாமல் உழைப்பதனால் நமது உடல் களைப்படைகிறது. உடலுக்கு ஓய்வு தேவை என்பதை கண்களின் கருவளையம் நமக்கு உணர்த்துகிறது.

சரியான நேரத்தில் உறங்காமல் கணினி மற்றும் கைபேசியில் நமது நேரத்தைக் கழித்தால் கண்ணுக்கு கீழ் கருவளையம் கண்டிப்பாக ஏற்படும்.

இதனை போக்க சில இயற்கை உணவுகள் உதவி புரிகின்றது. அந்தவகையில் தற்போது அந்த உணவுகள் என்னென்ன என்பதை பற்றி கீழ் காணும் வீடியோவில் பார்க்கலாம்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்