இரவோடு இரவாக உங்கள் முகம் வெள்ளையாக வேண்டுமா? இதோ அசத்தலான டிப்ஸ்

Report Print Kavitha in அழகு

இன்றைய காலத்தில் பல பெண்களுக்கு சீக்கிரம் வெள்ளையாக வேண்டும் என்ற ஆசை இருக்கும்.

சருமம் வெள்ளையாகுவதற்கு கண்ட கண்ட கிறீம்களை பயன்படுத்துவதுண்டு.

இது நாளடைவில் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றது.

எந்தவித பக்கவிளைவுகளும் இன்றி ஓரே இரவில் இயற்கை பொருட்களை வைத்தே வெள்ளையாக முடியும். தற்போது அவற்றை பார்ப்போம்.

டிப்ஸ் 1
  • ஆரஞ்சு பொடி - 1 டிஸ்பூன்
  • வெள்ளரிக்காய்
செய்முறை

முதலில் ஆரஞ்சு தோலை வெயிலில் நன்கு காய வைத்து கொள்ளுங்கள்.

பின்பு வெள்ளரிக்காயை நன்றாக கழுவி சுத்தம் செய்து அதனை பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்.

ஒரு பௌலில் இது இரண்டையும் நன்றாக மிஸ் செய்து கொள்ளுங்கள். முகத்தில் பூசுங்கள்.

இதனை கை கால்களில் கூட கருமை இருந்தால் கூட இதனை பூசலாம். நன்றாக காய வைத்து கொள்ளுங்கள்.

30 நிமிடங்கள் காய வைத்து தண்ணீர் கொண்டு கழுவவும்.

டிப்ஸ் 2
  • கற்றாழை - 1 டிஸ்பூன்
  • சுத்தமான பாதம் எண்ணெய்
செய்முறை

இது இரண்டையும் நன்றாக நன்றாக கலக்கி முகத்திற்கு தினமும் பூசி வாருங்கள்.

இது வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு நல்ல பலன் தருகின்றது.

இப்படி தொடர்ந்து செய்வதனால் முகத்திற்கு நல்ல பலன் கிடைக்கின்றது. அதுமட்டுமின்றி கருமையடைந்து காணப்படும் முகம் பளபளப்பாக மாறி பொலிவு தரும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்