கூந்தல் அடர்த்தியாகவும், கருமையாகவும் வளர வேண்டுமா? இந்த எண்ணெய் பயன்படுத்துக...

Report Print Abisha in அழகு

கூந்தலில் பெருபாலானோருக்கு பிரச்னை உள்ளது. அப்படி இருக்கையில், அதற்கு தீர்வை தேடி ஒடுகிறோம். அதற்கான நிரந்தர தீர்வு தரும் கடுகு எண்ணெய்யை பற்றி பார்க்கலாம்.

  • வாரம் இருமுறை கடுகு எண்ணெயை தலையில் தேய்த்து குளித்தால் வயதானாலும் நரை முடி எளிதில் வராது.
  • ஒரு நாள் விட்டு ஒரு நாள் இந்த எண்ணெயை உபயோகித்தால் கூந்தல் அடர்த்தியாக வளரும்.
  • கடுகு எண்ணெய் பயன்படுத்துவதால் ஈரப்பதம் அதிக நேரம் கூந்தலில் நீடிக்கும். வறட்சியை தவிர்க்கலாம்.
  • பொடுகு அரிப்பினால் கூந்தல் ஆரோக்கியமற்றதாக காணப்பட்டால் கடுகு எண்ணெய் கொண்டு தினமும் மசாஜ் செய்ய குளிக்க வேண்டும். இதனால் கூந்தல் வளர்ச்சியும் அதிகரிக்கும்.
  • மெலிதான கூந்தல் இருந்தால் வாரம் மூன்று நாட்கள் கடுகு எண்ணெய் கொண்டு ஆயில் மசாஜ் செய்து குளித்து வர கூந்தல் அடர்த்தி அதிகரிக்கும்.
  • கூந்தலில் நுனி அடிக்கடி பிளவு உண்டானால் அதிகமாக முடி உதிர்தல் ஏற்படும். இதனை தடுக்க கடுகு எண்ணெயால் மசாஜ் செய்து வர நுனி பிளவு தவிர்க்கலாம்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்