பல பெண்கள் வருவார்கள்! ஒரு நாள் இரவுக்கு இந்த ஆண் வசூலிக்கும் பணம் எவ்வளவு தெரியுமா?

Report Print Deepthi Deepthi in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவை சேர்ந்த 31 வயது நபர் தனது பாலியல் தொழில் குறித்து தனியார் தொலைக்காட்சி பேட்டியில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

Ryan James என்ற நபர் ஆரம்பத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். அதில் போதிய வருமான கிடைக்காத காரணத்தால் இணைதளம் வாயிலாக பாலியல் தொழில் ஈடுபட ஆரம்பித்தார்.

தனது இந்த வாழ்க்கை குறித்து Ryan James பகிர்ந்துகொண்டதாவது, எனது தோழியின் மூலம் எனக்கு இந்த தொழிலில் நுழையும் ஆர்வம் வந்தது. அவள் ஏற்கனவே இந்த தொழிலில் இருக்கிறாள்.

என்னை தொடர்புகொள்ளும் பெண்ளுக்கு ஏற்றவாறு நான் நடந்துகொள்வேன், 'luxury date night' என்ற தளத்தின் வாயிலாக என்னை தொடர்பு கொள்வார்கள். 6 மணிநேரத்திற்கு $3,500 டொலர் வசூலிப்பேன்.

ஒருநாள் இரவு முடிந்து மற்றும் காலை உணவுடன் சேர்த்து நேரம் செலவிடுவதற்கு $4,500 டொலர் வாங்குவேன். இந்த உலகில் ஆண்கள் மட்டுமே பாலியல் உறவில் அதிக நாட்டம் உள்ளவர்கள் என்ற பிம்பம் விழுந்துள்ளது.

ஆனால், பெண்களுக்கும் அதிக ஆர்வம் உள்ளது. அதிகமான பெண்கள் என்னை மது விடுதிக்கு அழைப்பார்கள், சில பெண்கள் ஹொட்டலுக்கு அழைப்பார்கள். விவாகரத்து செய்துகொண்ட பெண்கள், திருமணம் ஆகாத பெண்கள் கூட என்னை தொடர்பு கொண்டுள்ளார்கள்.

இளம் வயது பெண்கள் வயது முதிர்ந்த பெண்களும் என்னை அழைத்தனர். எனது இந்த தொழில் குறித்து ஆரம்பத்தில் வீட்டில் யாருக்கும் தெரியாது, ரகசியமாகவே செய்துவந்தேன். சில நாட்கள் கழித்து இதனை தெரிவிக்கும் போது எதிர்ப்பு மற்றும் ஆதரவு வந்தது.

தற்போது இதுகுறித்து வெளியில் சொல்வது எனக்கு அவமானமாக இல்லை என கூறியுள்ளார்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்