அவுஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பாறைகளில் பல்வேறு மர்மங்கள்

Report Print Givitharan Givitharan in அவுஸ்திரேலியா

3.4 பில்லியன் வருடங்கள் பழமை வாய்ந்த பாறையில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயனங்கள் அதை புவியின் முதல் உயிரினங்களின் மிகப் பழமை வாய்ந்த சான்றாக காட்டுகின்றது.

இது 2013 இல் மேற்கு ஆஸியில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. Strelley Pool நுண்தொல்லுயிர் எச்சங்கள் எல்லாம் பண்டைய பக்ரீரியாவாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் Strelley இலுள்ள இரசாயனத் தடயங்களை ஆராய்ந்துள்ளனர். பின்னர் அவை தற்கால பக்ரீரியாவின் இரசாயன அமைப்புடன் ஒப்பிடப்பட்டிருந்தது.

அதேநேரம் கனடாவின் 1.9 பில்லியன் பழமைவாய்ந்த பாறையின் சான்றுகளுடனும் ஒப்பிட்டிருந்தனர்.

இதன்போது இவை ஒவ்வொன்றினதும் இயல்புகள் ஒன்றாகக் காணப்பட்டிருந்தமை அறியப்பட்டது.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்