பொதுவாக தினசரி ராசி பலன்களை தெரிந்து கொள்வது என்பது நம்முடைய அன்றாட கடமைகளில் ஒன்றாகவே மாறிவிட்டது.
ஏனெனில் ஒவ்வொரு நாளையும் அதற்கான பலன்களை தெரிந்து கொண்டு எதிர்கொள்ளும்போது இடையூறுகளை எதிர்கொள்ளும் நமது திறனானது சிறப்பாக இருக்கும்.
இதனடிப்படையில் இன்றைய நாள் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கப்போகின்றது என்பதை பற்றி பார்ப்போம்.