அக்டோபரில் 12 ராசிகளையும் வாட்டி வதைக்க வருகின்றது சந்திராஷ்டமம்... எந்த ராசிக்கு பாதிப்பு அதிகம்?

Report Print Kavitha in ஜோதிடம்

அக்டோபர் மாத தொடக்க நாளில் சந்திரன் துலாம் ராசியில் இருக்க மீனம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் தொடங்குகிறது.

அந்தவகையில் மேஷம் முதல் மீனம் வரை எந்தெந்த ராசிக்காரர்களுக்கு எப்போது சந்திராஷ்டமம் இருக்கிறது என்று பார்க்கலாம்.

மேஷம்

அக்டோபர் 2 காலை 7.10 முதல் அக்டோபர் 4 பிற்பகல் 12.19 வரையும் அக்டோபர் 29 மாலை 5.35 முதல் அக்டோபர் 31 இரவு 09.19 வரை உள்ள

நாட்களில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். வண்டி வாகனங்களில் ஜாக்கிரதையாக செல்லவும். மவுன விரதம் இருப்பது நல்லது.

ரிஷபம்

அக்டோபர் 4 பிற்பகல் 12.19 முதல் அக்டோபர் 6 இரவு 09.36 வரை முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.

வண்டி வாகனங்களில் ஜாக்கிரதையாக செல்லவும். மவுன விரதம் இருப்பது நல்லது.

மிதுனம்

அக்டோபர் 6 இரவு 09.36 முதல் அக்டோபர் 9 காலை 09.41 வரை முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.

வண்டி வாகனங்களில் ஜாக்கிரதையாக செல்லவும். மவுன விரதம் இருப்பது நல்லது.

கடகம்

அக்டோபர் 9 காலை 09.41 முதல் அக்டோபர் 11 இரவு 10.26 வரை இந்த நாட்களில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.

வண்டி வாகனங்களில் ஜாக்கிரதையாக செல்லவும். மவுன விரதம் இருப்பது நல்லது.

சிம்மம்

அக்டோபர் 11 இரவு 10.26 முதல் அக்டோபர் 14 காலை 10.20 வரை உள்ள நாட்களில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.

வண்டி வாகனங்களில் ஜாக்கிரதையாக செல்லவும். மவுன விரதம் இருப்பது நல்லது.

கன்னி

அக்டோபர் 14 காலை 10.20 முதல் அக்டோபர் 16 இரவு 08.46 வரை உள்ள நாட்களில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.

வண்டி வாகனங்களில் ஜாக்கிரதையாக செல்லவும். மவுன விரதம் இருப்பது நல்லது.

துலாம்

அக்டோபர் 16 இரவு 08.46 முதல் அக்டோபர் 19 காலை 5.23 வரை உள்ள நாட்களில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.

வண்டி வாகனங்களில் ஜாக்கிரதையாக செல்லவும். மவுன விரதம் இருப்பது நல்லது.

விருச்சிகம்

அக்டோபர் 19 காலை 5.23 முதல் அக்டோபர் 21 காலை 11.40 வரை உள்ள நாட்களில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.

வண்டி வாகனங்களில் ஜாக்கிரதையாக செல்லவும். மவுன விரதம் இருப்பது நல்லது.

தனுசு

அக்டோபர் 21 காலை11.40 முதல் அக்டோபர் 23 பிற்பகல் 03.12 வரை உள்ள நாட்களில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.

வண்டி வாகனங்களில் ஜாக்கிரதையாக செல்லவும். மவுன விரதம் இருப்பது நல்லது.

மகரம்

அக்டோபர் 23 பிற்பகல் 03.12 முதல் அக்டோபர் 25 மாலை 4.23 வரை உள்ள நாட்களில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.

வண்டி வாகனங்களில் ஜாக்கிரதையாக செல்லவும். மவுன விரதம் இருப்பது நல்லது.

கும்பம்

அக்டோபர் 25 மாலை 4.23 முதல் அக்டோபர் 27 மாலை 4.31வரை உள்ள நாட்களில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.

வண்டி வாகனங்களில் ஜாக்கிரதையாக செல்லவும். மவுன விரதம் இருப்பது நல்லது.

மீனம்

அக்டோபர் 1 முதல் அக்டோபர் 2 காலை 7.10 வரையும் அக்டோபர் 27 மாலை 4.31 முதல் அக்டோபர் 29 மாலை 05.35 வரை உள்ள நாட்களில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.

வண்டி வாகனங்களில் ஜாக்கிரதையாக செல்லவும். மவுன விரதம் இருப்பது நல்லது.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்