செப்டம்பரில் சந்திராஷ்டமம்... எந்த ராசியினரை சந்திரன் ஆட்டிப்படைக்க போகிறார் தெரியுமா?

Report Print Kavitha in ஜோதிடம்

சந்திராஷ்டமம் என்றால், அன்றைக்கு எதிலும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். புதிய முயற்சிகளிலும் ஈடுபடக்கூடாது என்று கூறுவார்கள்.

அந்தவகையில் செப்டம்பரில் எந்த ராசியினரை சந்திரன் ஆட்டிப்படைக்க போகினார் என்பதை பார்ப்போம்.

மேஷம்

செப்டம்பர் 17ம் திகதி அதிகாலை மணி 4.29 முதல் செப்டம்பர் 19ம் திகதி பகல் மணி 1.46 வரை.

ரிஷபம்

செப்டம்பர் 19ம் திகதி பகல் மணி 1.46 முதல் செப்டம்பர் 21ம் திகதி இரவு மணி 8.35 வரை.

மிதுனம்

செப்டம்பர் 21ம் திகதி இரவு மணி 8.35 முதல் செப்டம்பர் 24ம் திகதி முன்னிரவு மணி 1.14 வரை.

கடகம்

செப்டம்பர் 24ம் திகதி முன்னிரவு மணி 1.14 முதல் செப்டம்பர் 26ம் திகதி அதிகாலை மணி 4.17 வரை.

சிம்மம்

செப்டம்பர் 26ம் திகதி அதிகாலை மணி 4.17 முதல் செப்டம்பர் 28ம் திகதி காலை மணி 6.39 வரை

கன்னி

ஆகஸ்டு 31ம் திகதி இரவு 10.36 முதல் செப்டம்பர் 03ம் திகதி முன்னிரவு மணி 1.15 வரை.

செப்டம்பர் 28ம் திகதி காலை மணி 6.39 முதல் செப்டம்பர் 30ம் திகதி காலை மணி 9.12 வரை.

துலாம்

செப்டம்பர் 03ம் திகதி முன்னிரவு மணி 1.15 முதல் செப்டம்பர் 05ம் திகதி அதிகாலை மணி 5.02 வரை.

செப்டம்பர் 30ம் திகதி காலை மணி 9.12 முதல் அக்டோபர் 02ம் திகதி மதியம் மணி 12.51 வரை.

விருச்சிகம்

செப்டம்பர் 05ம் திகதி அதிகாலை மணி 5.02 முதல் செப்டம்பர் 07ம் திகதி காலை மணி 10.50 வரை

தனுசு

செப்டம்பர் 07ம் திகதி காலை மணி 10.50 முதல் செப்டம்பர் 09ம் திகதி இரவு மணி 7.06 வரை.

மகரம்

செப்டம்பர் 09ம் திகதி இரவு மணி 7.06 முதல் செப்டம்பர் 12ம் திகதி அதிகாலை 5.32 வரை.

கும்பம்

செப்டம்பர் 12ம் திகதி அதிகாலை 5.32 முதல் செப்டம்பர் 14ம் திகதி மாலை மணி 5.14 வரை.

மீனம்

செப்டம்பர் 14ம் திகதி மாலை மணி 5.14 முதல் செப்டம்பர் 17ம் திகதி அதிகாலை மணி 4.29 வரை.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers