உலகம் முழுவதும் ஸ்தம்பிதம் அடைந்த யூடியூப் தளம்

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்
384Shares

பல மில்லியன் கணக்கான பயனர்கள் உலகெங்கிலுமிருந்த ஒரே நேரத்தில் யூடியூப் தளத்தினைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இப்படியிருக்கையில் நேற்று முன்தினம் பல நாடுகளில் யூடியூப் தளம் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.

இதனால் யூடியூப்பில் வீடியோவினைப் பார்க்க முடியாமல் பயனர்கள் திண்டாடியுள்ளனர்.

எனினும் ஸ்தம்பிதம் அடைவதற்கான தொழில்நுட்ப கோளாறு சீரமைக்கப்பட்டு மீண்டும் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த தகவலை யூடியூப் நிறுவனமே தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தின் ஊடாக தெரிவித்துள்ளது.

இப் பாதிப்பானது Youtube TV, TV Shows, Google TV போன்றவற்றினையும் பாதித்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்