இன்ஸ்ராகிராம் ஊடாக பரிமாறப்படும் தகவல்கள் ஒட்டுக்கேட்கப்படுகின்றதா?

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

பேஸ்புக் நிறுவனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட இன்ஸ்ராகிராம் நிறுவனம் புகைப்படம் பரிமாறும் சேவையை வழங்கி வருகின்றது.

இச் சேவையின் ஊடாக பரிமாறப்படும் தகவல்களோ அல்லது போஸ்ட்களோ ஒட்டுக்கேட்கப்படுவதில்லை என அதன் தலைமை நிறைவேற்று அதிகாரியான அடம் மொஸ்செரி தெரிவித்துள்ளார்.

கடந்த செவ்வாய் கிழமை CBS செய்தி சேவைக்கு நேர்காணல் ஒன்றினை வழங்கியிருந்தார்.

இன்ஸ்ராகிராம் பாவனையாளர்கள் ஒட்டுக்கேட்பது தொடர்பில் அச்சம் கொண்டிருப்பதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

இந்த உறுதிமொழியானது இன்ஸ்டாகிராம் பாவனையாளர்களுக்கு சற்று ஆறுதல் தருவதாகவே இருக்கின்றது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்