குறுகிய நேரத்தில் தளபாடங்களை அசெம்பிள் செய்யும் ரோபா: விஞ்ஞானிகள் அசத்தல்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்
0Shares
0Shares
lankasrimarket.com

மனித வேலைகளை இலகுவாக்குவதற்கு பல்வேறு வகையான ரோபோக்கள் உருவாக்கப்பட்டிருப்பது அறிந்ததே.

எனினும் முதன் முறையாக கதிரை போன்ற தளபாடங்களை தானாகவே குறுகிய நேரத்தில் அசெம்பிள் செய்யக்கூடிய ரோபோ ஒன்று தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.

IKEA என அழைக்கப்படும் இந்த ரோபோவினை சிங்கப்பூரில் உள்ள Nanyang Technological Institute பொறியியலாளர்கள் வடிவமைத்துள்ளனர்.

தளபாடங்களின் பாகங்களை துல்லியமான முறையில் அறிந்துகொள்வதற்கு இந்த ரோபோவில் முப்பரிமாண (3D) கமெராக்களும், தேவையன திசைகளில் விசையை வழங்குவதற்கான சென்சார்களும் பொருத்தப்பட்டுள்ளன.

மேலும் குறித்த ரோபோ தொழிற்படும் விதத்தினை எடுத்துக்காட்டும் வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்