காதலர்களின் ஆசைகளை நிறைவேற்றும் இயற்கையின் அதிசயம்!

Report Print Kavitha in இயற்கை
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

உக்ரைனில் பச்சை பசேல் என்று மரங்களால் சூழப்பட்டு காதலர்களை ஈர்க்கும் சுரங்கம் ஒன்று அமைந்துள்ளது.

உக்ரைன் நாட்டில் உள்ள “க்ளெவன்” என்னும் இடத்தில் பச்சை மரங்களால் 3 கி.மீ தூரத்திற்கு சூழ்ந்துள்ள ரயில் சுரங்கம் ஒன்று காணப்படுகின்றது.

advertisement

பச்சை பசேலென மரங்களால் முற்றிலும் சூழப்பட்டு இருப்பதால் இந்த சுரங்கம் பெரும்பாலான இளம் காதல் ஜோடிகளை கவர்ந்து இழுக்கப்பட்ட ஒரு இடமாக விளங்குகின்றது.

க்ளெவன் தற்போதைய பிரதேசத்தில் குடியேற்றமானது முதன்முதலில் 12 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஸ்டூப்லா ஆற்றின் கரையோரங்களில் நிறுவப்பட்டது.

“காதலின் சுரங்கம்” என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த ரயில் சுரங்கம் பெரும்பாலான காதலர்கள் வந்து செல்லும் சுற்றுலா பகுதியாக தற்போது விளங்குகிறது.

மேலும், இந்த அழகிய இயற்கை சுரங்கத்திற்கு வரும் காதலர்கள் தங்கள் மனதில், எது நினைத்தாலும் அது கண்டிப்பாக நிறைவேறும் நம்பிக்கை கொண்டுள்ளனர். இதனாலேயே இச்சுரங்கத்திற்கு பெரும்பாலும் காதல் ஜோடிகள் சுற்றலாப்பயணிகளாக வருகின்றார்கள்.

மேலும் இயற்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்