கிளிநொச்சி - நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம்

Report Print Yathu in விழா
244Shares
244Shares
lankasrimarket.com

கிளிநொச்சி - கரைச்சி, புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் இன்றைய தினம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி பத்து நாட்கள் திருவிழா நடைபெறவுள்ளது.

வரலாற்று சிறப்பு மிக்க புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் கொடியேற்ற நிகழ்வு இன்று காலை 9.00 மணியளவில் ஆரம்பமாகியது.

மேலும் விசேட ஆராதனைகளுடன் ஸ்தம்ப பூஜை, வசந்த மண்டப பூஜை என்பன நடைபெற்று சுவாமி உள்வீதி உலாவும், வெளிவீதி உலாவும் நடைபெற்றுள்ளது.

இன்றைய தினம் கொடியேற்றதுடன் ஆரம்பமாகிய நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறவுள்ளது.

மேலும் விழா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்