கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் தேரோட்டப் பெருவிழாவில் பல்லாயிரம் மக்கள்

Report Print Dias Dias in நிகழ்வுகள்
44Shares
44Shares
lankasrimarket.com

கிழக்கில் தேரோடும் கோயில் எனப் பெயர்பெற்ற கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய தேரோட்டப் பெருவிழா இன்று இடம்பெற்றது.

இதன்போது அலங்கரிக்கப்பட்ட பிள்ளையார் தேரில் பிள்ளையாரும், பார்வதி சிவன் சமேதராய் சித்திரத் தேரிலும் வலம் வந்தனர்.

இத்திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்கதர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

கொக்கட்டிச் சோலை தான்தோன்றீச்சரம் ஈழத்தின் சுயம்புலிங்கத் தலங்களில் மிகவும் முக்கியம் வாய்ந்த கோயிலாகும்.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்