இளம் இயக்குநர் மரணம்: அதிர்ச்சியில் திரையுலகம்

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு
0Shares
0Shares
lankasrimarket.com

தமிழ் சினிமாவின் இளம் இயக்குநர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாயம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் கண்ணன் ரங்கசாமி.

இவரின் வயது 29. இவருக்கு கடந்த மாதம் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 40 நாட்களாக தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், இன்று உயிரிழந்துள்ளார்.

மிகவும் இளம் வயதில் இவர் இறந்தது திரையுலகத்தினர் எல்லோருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்