கணித பாட வழிகாட்டல் கருத்தரங்கு

Report Print T.Chandru in கல்வி
0Shares
0Shares
lankasrimarket.com

க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான கணித பாட வழிகாட்டல் கருத்தரங்கு கந்தப்பளை, மெதடிஸ் தமிழ் வித்தியாலயத்தில் இன்றைய தினம் இடம்பெற்றது.

மத்திய மாகாண சபை உறுப்பினர் இரா.இராஜாராமின் ஏற்பாட்டில், கண்டி ஒக்ஸ்போர்ட் அமைப்பின் நிறுவனர் ஆசிரியர் ரவீந்திரனினால் குறித்த கருத்தரங்கு நடத்தப்பட்டது.

மேலும் இந்த கருத்தரங்கிற்கு, கந்தப்பளை வர்த்தக சங்க உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், மலையக ஆசிரியர் முன்னணி, புதிய மலையக அமைப்பு என்பன அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்